MafuRosh 3y ago அப்பாவிற்கு அழத் தெரியாது அகிலம் காண, அன்று தொட்டு… ஆனால் அகிலத்தில் தன் உதிரத்தை ஆளாக்க அணை இன்றி அள்ளி வழங்கும் அவ் வள்ளல், அன்பு எனும் மந்திரத்தால் அகிலம் யாவையும் ஆண்டிடும்..♥️ Mafuza Mohamed Roshan♥️